(20/05/2020) ஆயுத எழுத்து – கொரோனா தீவாகும் சென்னை: தீர்வு என்ன? | Chennai | COVID19

26
74#AyuthaEzhuthu | #COVID19
(20/05/2020) ஆயுத எழுத்து – கொரோனா தீவாகும் சென்னை: தீர்வு என்ன? | Thanthi TV

Uploaded on 20/05/2020:

Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @

Nguồn: https://sanxuatphucnguyen.com

Xem thêm bài viết khác: https://sanxuatphucnguyen.com/tin-hot/

26 COMMENTS

 1. எனக்கு தெரிஞ்சி ஒரே idea இன்று முதல் எல்லோரும் கொரோனாவுக்கு எதிரான மருந்தை தொடர்ந்து 20 days எடுத்துக்கொள்வோம் 20 to 30 days la கொரோன இல்லாமல் பண்ணிடலாம்

 2. நாங்க நல்லா செயல்படுறோம் நாங்கள் நல்லா மீட்டிங் போடுறோம் நீங்களே சொல்லிக்கோங்க thuff

 3. கொரோன வரவே வராது னு சொன்னால் வந்துவிடும் எப்போதும் பாசிட்டிவ் ஆக பேசவேண்டும்

 4. தமிழ் நாட்டின் தலை நகரம் சென்னை. மிக பிராமாண்டம். உலகையே வியக்க வைத்த சென்னை.
  1. சட்டசபை ,2. சினிமா , 3. தொழிற்சாலை,
  4. கப்பல் துறைமுகம் , 5, மக்கள் தொகை,
  6. வெளிநாடு ஏர்போர்ட். இன்னும் நிறைய
  சென்னை வரலாறு காணாத சம்பவம் நடந்த இடங்கள் ஆனால் இதில் வரும் ஒரு
  நாள் வருமானத்தை கொண்டு இந்த மாநகரை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு தூய்மையான மாநகரமாக
  செய்யலாம் ஆனால் அரசியல்வாதிகள்
  விடமாட்டார்கள். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்றால் அதற்கு என்ன காரணம் தீர விசாரித்து முடிவெடுங்கள் எங்கு சுகாதாரம் உள்ளது
  சென்னையில் இதை கேட்க நாதியில்லை
  போராட்டம் நடத்த நீங்கள் குறியிங்கள்
  ஜல்லிக்கட்டு போல் இல்லை என்றால்
  அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் தவிர நீங்கள் அனைவரும் காணாமல் போய்விடுவீர்கள். நாம் அனைவரும் கட்டும் வரி பணத்தில் தானே
  செய்ய சொல்கிறோம். எந்த கொடிய நோய் வந்தாலும் நமக்கு தான் . 🙏👉

 5. "கூழாங்கல் நிற பேரழகு தமிழ்
  வாழைப் பூ மூக்குத்தி மூக்கழகு தமிழ்
  தழைச்சத்து ௨ரத்தில் வளர்ந்த செடியழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

 6. உண்மை பேசுங்கள். கொரோனா இல்லாத மாடல் மாநிலமாக வந்து இருக்க வேண்டிய நம் மாநிலம் கொரோணாவின் ஊற்றுகள் ஆக யார் காரணம் என்பதை பேசாமல் இருப்பது ஏனோ?

 7. சார்
  சென்னையில்
  போத்தீஸ் ,சரவணா ,ஜெயச்சந்திரன், போன்ற பெரிய துணிக்கடைகளுக்கு அரசு அனுமதி தந்துவிட்டதா??

  இன்று கடைகள் திறந்துள்ளது

 8. சென்னையில் தமிழகத்தை சார்ந்த மக்கள் தொகை குறைவு . அண்டை மாநிலத்தவர்கள் குடியிருப்பு அதிகம்

 9. EVEN IN OTHER DISTRICTS ALSO THE NUMBER OF CORONA AFFECTED ARE MORE THAN THE OFFICIALLY DECLARED BY THE GOVERNMENT.
  WHAT IS THE NECESSITY FOR THE GOVERNMENT IN A HASTE TO SHOW LENIENCY IN LOCKDOWN?

 10. சென்னை நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் கழிவு நீர் தேக்கம் அதிகம்

 11. Because ….. Opened everything and wine shops….. It will affect each and everyone….. Due to mainly opened main place is chennai so it will start to spread other places….. And simple don't say that death rate is less…… It is just starting seriously it will increase ….. Everyone knows that

 12. ஊரடங்கு தளா்த்திட்டு, ௭ன்ன தீர்வு ன்னு கேட்க்கறீங்க
  சென்னை ல தளா்வு இப்போது தேவையா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here